சிலமணிநேரங்கள் - ஆட்டம் கண்ட Musk... மிரளவிட்ட 81 வயது ஜாம்பவான்

Update: 2025-09-11 16:12 GMT

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கை பின்னுக்குத் தள்ளி, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் முதலிடம் பிடித்த நிலையில், சில மணி நேரங்களில் எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்