காசாவில் கொடூரமாக கொல்லப்பட்ட 17,000 குழந்தைகள் -மனதை ரணமாக்கும் பலி எண்ணிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் தினமும் சராசரியாக 28 குழந்தைகள் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் தெரிவித்துள்ளது. காசாவில்
கடந்த 21 மாத போரில், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், சுமார் 33 ஆயிரம் குழந்தைகள் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.