Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (18.12.2025) | 1 PM Headlines | ThanthiTV
- ஐதராபாத்தில், நடிகர் பிரபாஸின் "தி ராஜா சாப்" பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நிதி அகர்வால், கூட்ட நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- அமெரிக்காவின் மினசோட்டா Minnesota மாகாணத்தில், கர்ப்பிணிப் பெண்ணை, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் பனிசூழ்ந்த சாலையில், தரதரவென இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
- ஈரோடு விஜயமங்கலத்தில் மக்கள் சந்திப்பு முடிந்து கோவை விமான நிலையம் செல்லும் வழியில், தவெக தலைவர் விஜய் காரை தொண்டர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு நிலவியது.
- ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் 4 தொண்டர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடிய நிலையில், 1,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.