இன்றைய தலைப்பு செய்திகள் (16-04-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-16 04:36 GMT

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது.....


தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு இன்று கடைசி நாள்.....


வாக்காளர்கள் அனைவருக்கும் இன்றைக்குள் பூத் சிலிப் வழங்கும் பணி நிறைவடையும்......


சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்.......


பிரசாரத்திற்கு நடுவே குழந்தைக்கு மரகதம் என பெயர் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..... 

Tags:    

மேலும் செய்திகள்