மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10-05-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-05-10 08:06 GMT
  • 10 உயிர்களை பலி கொண்ட சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில், 2 பேர் கைது..
  • நள்ளிரவில் மேற்பார்வையாளர் கைதான நிலையில், ஆலை ஒப்பந்ததாரர் இன்று காலை கைது..
  • நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் வேகமெடுக்கும் விசாரணை..
  • மதுரை, திண்டுக்கல்லில் இருந்தும் தடயவியல் நிபுணர்கள் வரவழைப்பு..
  • சென்னை மதுரவாயலில் நிகழ்ந்த சாலை விபத்தில், 10ஆம் வகுப்பு மாணவன் பலி..
  • தேர்வு முடிவை பார்க்கும் முன்பே உயிரிழந்த சோகம்..
  • 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து..
  • விரைவில் நாம் சந்திப்போம் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு..
  • 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.3 சதவீதம் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம்.
  • 97 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று 2ம் இடத்தை பிடித்தது, சிவகங்கை..
Tags:    

மேலும் செய்திகள்