காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (10-05-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-10 05:57 GMT
  • பக்தர்களின் பக்தி முழக்கங்களுடன், கேதார்நாத் கோவில் நடை திறப்பு..
  • உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம்..
  • வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு..
  • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..
  • சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் பலியான 10 பேரில், 6 பேர் உடல்கள் ஒப்படைப்பு..
  • ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு..
  • புதுச்சேரி மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 89.14 சதவீதம் பேர் தேர்ச்சி..
  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 107 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்..
Tags:    

மேலும் செய்திகள்