காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (27-05-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-27 06:08 GMT

சென்னை வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்களை தேர்வு செய்யும் பணி தொடக்கம்...

தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும்...

மகாராஷ்டிராவில் மது போதையில், சொகுசு காரில் விபத்தை ஏற்படுத்தி இரண்டு பேரை கொன்ற வழக்கு...

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள்...

ஆந்திராவில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு...

பப்புவா நியூ கினியா நாட்டில் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 700ஐ நெருங்கியது...

ரஃபா பகுதியில் பதுங்கி இருந்த ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் விளக்கம்...

ஐ.பி.எல். தொடர்களில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது, கொல்கத்தா அணி...

Tags:    

மேலும் செய்திகள்