காசா சிட்டியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரமாக்கி வருகிறது. மறுபுறம் இஸ்ரேலில், பயணக் கைதிகளை மீட்க கோரி போராட்டம் நடத்தும் மக்கள், போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகிறார்கள். அங்கிருக்கும் சூழல் குறித்து எமது சிறப்பு செய்தியாளர் சலீம் ஜெருசலேமில் இருந்து விளக்க கேட்கலாம்.