பெண்ணிற்கு மெசேஜ்..தட்டிக்கேட்டதால் கொடூரக்கொலை.. கதறும் மனைவி || Sivagangai crime
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே பெண்ணிற்கு மெசேஜ் அனுப்பியதை தட்டி கேட்ட இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்ட எஸ்பி சமான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்