மகளிர் உரிமை தொகை.. வந்தாச்சு புதிய அப்டேட்.. பெண்களே தெரிஞ்சிக்கோங்க

Update: 2025-04-28 02:30 GMT

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைய இருக்கும் ஹாக்கி மைதான திட்டத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் பேசிய அவர், மகளிருக்கான திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்....

Tags:    

மேலும் செய்திகள்