"ஈபிஎஸ் வாய் திறக்காதது ஏன்?" - துரைமுருகன் கேள்வி

Update: 2025-08-08 15:53 GMT

முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை வாய் திறக்காதது ஏன்? என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார். போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜகவிற்குத் துணை போகும் அதிமுகவிற்கு எதிராய் தமிழ்நாடு ஓரணியில் திரண்டு நின்று வெல்லும் என அறிக்கை மூலம் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்