முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி - குடும்பத்தினர் வருகை
தலைசுற்றல் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்...