ரயில் விபத்தில் நடந்தது என்ன?.. எங்கே தவறு? - முழு விளக்கம்

Update: 2025-07-08 05:11 GMT

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - ரயில்வே விளக்கம்/"இன்று காலை சுமார் 07.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது"/"கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேகமாக இயக்கியதால் விபத்து"/ஆளில்லா ரயில்வே கேட்டால் விபத்து என கூறப்பட்ட நிலையில் ரயில்வே மறுப்பு/"சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட்"/"கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார்"

Tags:    

மேலும் செய்திகள்