பறந்த கற்கள்... அலறி ஓடிய பாஜக வேட்பாளர்... விடாமல் விரட்டி விரட்டி அடி... அதிர வைக்கும் காட்சி

Update: 2024-05-25 15:16 GMT

ஜார்கிரம், மேற்குவங்கம்/13.36/மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்/மேற்கு வங்கத்தில் ஜார்கிரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்/மொங்லோபோத்ராவில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஆய்வு செய்ய சென்ற போது தாக்குதல்/கற்கள் மற்றும் குச்சிகளை கொண்டு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு/தாக்குதலில் பாஜக வேட்பாளர் பிரனாத் துடு தலையில் பலத்த காயம்/உள்ளூர் காவல்துறை எந்தவித பாதுகாப்பும் அளிக்கவில்லை என பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு/பாஜக வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ய சென்றதாக விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்