Chennai | "எங்களுக்கு பாதுகாப்பே இல்ல.. இந்தமாதிரி தொல்ல தாங்க முடியல.." பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

Update: 2025-11-11 06:24 GMT

சென்னை அடையாறு பகுதியில் தூய்மை பணியாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ஆந்திர இளைஞரை போலீசார் கைது செய்தனர். பெருங்குடியில் தங்கி போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பச்சு சாய் தேஜா, அளவுக்கு அதிகமாக குடிபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு சக்கர வாகனம், செல்போனை பறிமுதல் செய்த போலீசார், சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண், நள்ளிரவில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்... 

Tags:    

மேலும் செய்திகள்