இதை கூட கைப்பற்றவில்லை.." வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

Update: 2025-06-07 04:27 GMT

 நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை கொடூரமாக பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு மனித உரிமை மீறல் என்பதால், இதை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு, இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், நியாயமான விசாரணை நடைபெறும் என நம்புவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் மாடசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்