Tirupathur கார் திருடப்பட்டதா இல்லையா? ஆள் யார் என தெரிந்தும் முடிவுக்கே வரமுடியாத `விசித்திரம்’

Update: 2025-09-25 09:44 GMT

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திருட்டு - சிசிடிவி காட்சி

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகரில் ரமேஷ் என்பவரது காரை அவரது மகனின் நண்பனே திருடிச் சென்றதாக புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் போலீஸ் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன், காரின் உரிமையாளர்கள் கூறிதான் தான் காரை எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ள நிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்