Sri Lanka Navy | அத்துமீறும் இலங்கை கடற்படை.. நடுக்கடலில் உடைந்த போட் - தவித்த மீனவர்கள்
தடை காலம் முடிந்து கடலுக்கு சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மீது நடத்திய இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.