அதிமுகவை விமர்சனம் செய்த விஜய் - சிறிதும் கோபம் இல்லாமல் ஈபிஎஸ் சொன்ன வார்த்தை..
அதிமுகவை விமர்சனம் செய்த விஜய் - சிறிதும் கோபம் இல்லாமல் ஈபிஎஸ் சொன்ன வார்த்தை..
கூட்டணியில் இணைய த.வெ.கவுக்கு அழைப்பு? - ஈ.பி.எஸ் பதில்
கூட்டணி குறித்து தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அறிவித்த நிலையில், அது அவரது முடிவு என்று தெரிவித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எல்லா கட்சிகளும் தங்களை வளர்ப்பதற்காக, விமர்சனம் செய்வது இயல்பு தான் என்று தெரிவித்தார்.