Vellore Fire | PLAY SCHOOL கட்டடத்தில் மளமளவென பற்றி எரிந்த தீ.. சிறுவர்கள் நிலை?-பரபரப்பு காட்சி
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சிறுவர்களின் PLAY SCHOOL அமைந்துள்ள கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..