வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஈபிஎஸ் மரியாதை | Veerapandiya Kattabomman | EPS | ThanthiTV

Update: 2025-01-03 09:58 GMT

வீரபாண்டிய கட்டபொம்மனின் 266வது பிறந்த தினத்தை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களின் வீட்டில் வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவப்படம் வைக்கப்பட்டது. இதற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்