பள்ளி மாணவர்களோடு ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்த வேன் - பார்த்ததும் தூக்க ஓடிய மக்கள்

Update: 2025-08-25 10:47 GMT

Virudhachalam | பள்ளி மாணவர்களோடு ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்த வேன் - பார்த்ததும் தூக்க ஓடிய மக்கள்

தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் - ஓட்டுநர் கைது

விருத்தாச்சலம் அருகே பூவனூரில் ரயில் தண்டவாளத்தில் தனியார் பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து. விபத்திற்கு ஓட்டுநரே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல். விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சேகர் மீது வழக்குப்பதிவு - கைது. பள்ளி வேன் கவிழ்ந்ததில் 8 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்