வடகாடு மோதல்.. ஒரே சமூகத்தை சேர்ந்த 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்

Update: 2025-05-06 08:30 GMT

புதுக்கோட்டை வடகாடு மோதலில் 11 பேர் மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்பு சட்டம்

புதுக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதலில் கைது செய்யப்பட்ட 14 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்