திரிஷாவை உள்ளே இழுத்து ட்வீட்.. irtual Warriors- க்கு புலியாக மாறி பதிலடி கொடுத்த வைஷ்ணவி

Update: 2025-07-22 10:44 GMT

தவெகல இருந்து விலகி திமுகல இணைஞ்ச வைஷ்ணவிய

அரவேக்காட்டு அரசியல்னு மாறி மாறி போஸ்ட் போட்டு கலாய்ச்சிட்டு இருந்த நிலையில. இப்போ பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்த

வைஷ்ணவி போலீஸ்லயே கம்பிளைன்ட்டும் கொடுத்திருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்