TVK | Vijay | த.வெ.க தலைவர் விஜய்யோடு நேரில் சந்திப்பு - பனையூர் வந்த குழு
பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினர் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்திற்கு வருகை தந்து அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கவுள்ளனர்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் மணிகண்டனிம் கேட்கலாம்...