TVK Erode Vijay Campaign | ``இன்னும் டீ கூட சாப்பிடல’’ - விஜய் வரும் முன்பே தொண்டர்கள் வெறித்தனம்

Update: 2025-12-18 03:56 GMT

விஜய் வரவுள்ளதால் கோவை விமான நிலையத்தில் போலீசார் குவிப்பு

ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு விஜய் வரவுள்ளதால், கோவை விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்