கொளுத்தும் வெயிலில் அசராமல் அட்மிஷன்..இரவு முதலே காத்திருக்கும் பெற்றோர்கள் - Govt Aided ஸ்கூலுக்கு எகிறும் மவுசு

Update: 2024-05-02 06:32 GMT
  • ஸ்ரீரங்கத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்றுச்செல்ல பெற்றோர் ஆர்வம்
  • கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து விண்ணப்பம் பெற்ற பெற்றோர்
  • நேற்றிரவு 8 மணி முதல் சுமார் 14 மணிநேரத்திற்கும் மேலாக பெற்றோர் காத்திருந்ததாக தகவல்
  • ஆங்கில வழியில் பயில 50 பேருக்கு மட்டுமே குலுக்கல் முறையில் வாய்ப்பு - பள்ளி நிர்வாகம்
Tags:    

மேலும் செய்திகள்