டிரான்ஸ்பார்மர் கொள்முதல் - செந்தில்பாலாஜி பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு எனப் புகார்
ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியது குறித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு
லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக நிர்வாகி, அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்த
வழக்குகள் 4 வாரங்களுக்கு தள்ளிவைப்பு/2021-23ம் ஆண்டுகளில், 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய, ரூ.1,068 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது