Chennai - Trichy NHல் போக்குவரத்து நெரிசல் | வாகன ஓட்டிகள் கடும் அவதி

Update: 2025-05-21 08:25 GMT

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்/சாலை புதுப்பிப்பு, சீரமைப்பு பணி நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல்/ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்/போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

Tags:    

மேலும் செய்திகள்