ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - வியாபாரிகள் எதிர்ப்பு
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்/வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு/ஆக்கிரமிப்பு கடைளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள்/பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகளை அப்புறப்படுத்திய போலீசார்/