கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வார விடுமுறையை முன்னிட்டு கூட்டம் அலைமோதிய நிலையில், மக்கள் ஆபத்தான பகுதிகளில் குளிப்பதால் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.