"கல்லூரி மாணவிகளுக்கு டார்ச்சர்.." | நிகிதா மீது பகீர் புகார்கள்..

Update: 2025-07-03 11:24 GMT

திருப்புவனம் சம்பவம் - நிகிதா மீது 2024ல் கல்லூரி மாணவிகள் புகார்

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தாவரவியல் துறை மாணவிகள் 2024ல் நிகிதா குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார்/தாவரவியல் துறையின் துணைத் தலைவரான நிகிதாவை இடமாற்றம் செய்யக்கோரி மனு/மனுக்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியர், கல்லூரி கல்வித்துறை துணை இயக்குநருக்கு பரிந்துரை/மாணவிகளை மன ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது/தற்போது எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தாவரவியல் துறை தலைவராக நிகிதா பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது/திருப்புவனம் சம்பவத்திற்கு முன்பாகவே நிகிதா தொடர் விடுமுறையில் இருப்பதாக கல்லூரி வட்டாரம் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்