ஏரியில் டன் கணக்கில் மருத்துவ கழிவுகள் - "நடவடிக்கை உறுதி" - சுகாதார அதிகாரிகள் அதிரடி

Update: 2025-05-06 13:32 GMT

ஏரியில் டன் கணக்கில் மருத்துவ கழிவுகள் - "நடவடிக்கை உறுதி" - சுகாதார அதிகாரிகள் அதிரடி

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு தொடர்பான தகவல்களுடன் செய்தியாளர் மணிகண்டன் இணைகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்