தங்கச்சியின் கன்னத்தை சிதைத்த அண்ணன் - நண்பனுடன் பார்த்ததால் மண்டைக்கு ஏறிய வெறி
Today sensational | தங்கச்சியின் கன்னத்தை சிதைத்த அண்ணன் - நண்பனுடன் பார்த்ததால் மண்டைக்கு ஏறிய வெறி
ஆண் நண்பருடன் இருந்த தங்கை - கம்பியால் தாக்கிய அண்ணன்
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் (Hapur) நகரில் பீட்சா கடையில் ஆண் நண்பருடன் இருந்த தங்கையை பார்த்த கோபத்தில், அண்ணன் இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.