அ.தி.மு.க-வை காப்பாற்ற முடியாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தமிழகத்தை மீட்க இறங்கியுள்ளார்...
பாஜகவினரே ஆச்சரியப்படும் அளவுக்கு ஈபிஎஸ்ஸின் செயல்பாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்...
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு புகாரில் 5 மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்த விவகாரம்...
'உள்ளாட்சிகளில் நல்லாட்சி' என வெற்று விளம்பரத்திற்காக முதல்வர் பேசுகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
பீகார் வரைவு வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை...
வாக்காளர் திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுக்களுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு...
தெலுங்கு பட நடிகர் ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் , விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு....
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடவடிக்கை..
முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மதுரை ஆதினம் மனு...
இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் முன்ஜாமின் வழங்க கோரிக்கை...
கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் திட்டம்....
20-க்கும் மேற்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து நிதியுதவி வழங்க முடிவு...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசுப்பேருந்து செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ஜூலை 31 வரை நிறுத்திவைப்பு..
பிரச்னைக்கு தீர்வு காண சுங்கச்சாவடி நிறுவனங்களுடன் போக்குவரத்து துறை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசு தரப்பில் விளக்கம்...