மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26-07-2025) | 4PM Headlines | Thanthi TV
- கோவை மாவட்ட மலைப்பகுதி, நீலகிரியில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....
- கனமழை எச்சரிக்கை காரணமாக 8 மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம்....பேரிடர்களைக் கையாள்வதற்கான நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தல்....
- தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி