மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.08.2025) | 6 PM Headlines | ThanthiTV
- இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பு குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்....
- விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன....
- தேசிய விடுமுறை தினமான விநாயகர் சதுர்த்தியன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்.....
- திருச்சி மாவட்டம், துறையூரில் நோயாளியை ஏற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸை வழிமறித்து அதிமுகவினர் சேதப்படுத்திய விவகாரம்.....அதிமுகவைச் சேர்ந்த 14 பேர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....
- சென்னை தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் வழக்கமான அட்டவணையை விட, 10 முதல் 20 நிமிடங்கள் வரை மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன...