மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12-08-2025) | 4PM Headlines | Thanthi TV

Update: 2025-08-12 11:03 GMT
  • முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன்.....
  • ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்திய விவகாரம்.....
  • காசாவில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டது இஸ்ரேலின் கொடூர குற்றம் என காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கண்டனம்....
  • கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கல்லூரி மாணவியின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர்...
  • நாமக்கல், கொல்லிமலையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார்....சிறப்பு எஸ்.ஐ மோகனைக் கைது செய்து விசாரணை...
Tags:    

மேலும் செய்திகள்