மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11.08.2025) | ThanthiTV

Update: 2025-08-11 11:01 GMT
  • டெல்லியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து பேரணி சென்றபோது, தடுத்து நிறுத்தியதால் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்ணா.. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை கைது. செய்த டெல்லி போலீசார்...
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதாவின் புகைப்படத்தை இணைத்து பதிவு... எல்.கே.சுதீஷின் முகநூல் பதிவால் அரசியல் வட்டாரத்தில் விவாதம்...
  • பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கருத்து சொல்ல அழைப்பு.....
  • நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு....வனத்துறையைக் கண்டித்து உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டம்....
  • ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக அவதூறு கருத்துக்கள் கூறியதாக , 100 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தாக்கல் செய்த வழக்கு.....தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.....

Tags:    

மேலும் செய்திகள்