#BREAKING || "காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செப். க்குள் அமல்படுத்தப்படும்"

Update: 2024-02-28 14:17 GMT

 "டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும்" - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Tags:    

மேலும் செய்திகள்