#Breaking : "கடும் நடவடிக்கை பாயும்.." - ரேஷன் கடை பணியாளர்களுக்கு பறந்த வார்னிங்

Update: 2024-05-23 11:39 GMT

"நியாய விலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்"/கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை - கூட்டுறவுத்துறை எச்சரிக்கை/நியாய விலை கடைகளை உரிய நேரத்தில் திறக்க பணியாளர்களுக்கு ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது/இருப்பினும், சில நியாய விலைக் கடைகள் உரிய நேரத்தில் திறப்பதில்லை என புகார்கள் பெறப்படும் நிலையில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ள கூட்டுறவுத்துறை ///கோப்புக்காட்சி/3/ரேஷன் கடை பணியாளர்களுக்கு எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்