TN Govt Jobs | கையில் அரசு வேலை ஆர்டருடன் அணிவகுத்து நின்ற 1,231 பெண்கள் - பிரமிக்க வைக்கும் காட்சி
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்1156 கிராம சுகாதார செவிலியர் மற்றும் 75 துணை செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார்...