Tirupur | Donkey | மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணம் - மொய் வைத்த மக்கள்

Update: 2025-10-13 02:20 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர். மேற்கு ராசா கவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள ராஜ விநாயகர் கோயிலில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிங்கு ராஜா என்ற ஆண் கழுதைக்கும், பஞ்ச கல்யாணி என்ற பெண் கழுதைக்கும் சடங்குகள் செய்து கிராம மக்கள் முன்னிலை திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என பிரித்து, கிராம மக்கள் சார்பில் மொய் செய்யும் முறையும் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்