Tirupati | ஏழுமலையானை காண... திருப்பதி வந்தார் துணை ஜனாதிபதி வேட்பாளர் CPR

Update: 2025-08-27 12:07 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய, துணை ஜனாதிபதி வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன் திருப்பதி விமான நிலையம் வந்தடைந்தார்.. அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏழுமலையானை தரிசிக்க, திருப்பதி வந்த என்.டி.ஏ. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன், பத்மாவதி தாயார் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர், அவர் திருமலைக்குச் சென்று இரவு தங்கி காலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்