திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மொட்டை அடித்து வழிபாடு நடத்தினார்...
செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விஐபி பிரேக் தரிசனம் மூலம் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்
சிறப்பான முறையில் ஏழுமலையானை வழிபட்டதாக தெரிவித்தார்..