Tirupati Temple | Crowd | திருப்பதியில் குவியும் பக்தர்கள் - இதுதான் காரணமா..?

Update: 2025-10-11 03:26 GMT

புரட்டாசி நான்காவது சனிக்கிழமையையொட்டி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் சரவணனிடம் கேட்போம்

Tags:    

மேலும் செய்திகள்