திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு | அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்பு

Update: 2025-06-28 14:09 GMT

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு | அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்பு

திருச்செந்தூர் குடமுழுக்கின் போது எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஜூலை ஒன்று அல்லது இரண்டாம் தேதி முடிவு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான இறுதி பணிகள் நசைபெற்று வரும் நிலையில், அமைச்சர் சேகர்பாபு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் 90 சதவீதம் நிறை பெற்றதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்