அண்ணாமலை - ஈபிஎஸ் கைக்கோர்க்க இதுதான் காரணம்.." - உடைத்து சொன்ன மாணிக்கம் தாகூர்
"அமித்ஷாவின் அழுத்தத்தால் கைக்கோர்த்த அண்ணாமலை - ஈ.பி.எஸ்" - காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் நடிப்பு பேச்சை பார்க்கும் போது, கவுண்டமணி- சத்யராஜ் டயலாக் தான் நினைவுக்கு வருகிறது என விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.