44 நபர்கள் மாயம்.. மூன்றே நாட்களில் ஸ்கெட்ச் போட்டு வேலையை முடித்த எஸ்.பி.

Update: 2026-01-28 03:56 GMT

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் காணாமல் போன 44 நபர்களை, மூன்றே நாட்களில் காவல்துறையினர் மீட்டுள்ள சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. சமீபத்தில் மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்ற மாதவன் உத்தரவின் பேரில், போலீசார் மாவட்டம் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை தீவிரமாக ஆய்வு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில் காணாமல் போன 44 பேரும் மூன்றே நாளில் பல்வேறு மாநிலங்களிலிருந்து மீட்கப்பட்டதால், மாவட்ட எஸ்பி மாதவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்