"இது எங்க இடம்..." தார் சாலையை கொத்துக்கறி போட்ட தனி நபர் - அதிர்ச்சியில் மக்கள்
இது எங்க இடம்..." தார் சாலையை கொத்துக்கறி போட்ட தனி நபர் - அதிர்ச்சியில் மக்கள்
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி மன்றத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தார் சாலையை தனி நபர் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் குரு தண்டபாணி...